ஒரு கிறித்துவராக உங்கள் வாழ்க்கையில் மக்கள் எவ்வாறு கடவுளுடன் அவர்கள் வாழ்வை மாற்றும் உறவை மேற்கொள்வது என்று அறிய விரும்புவீர்கள். ஆனால் அதைப் பற்றி பேசத்தொடங்குவது அச்சுறுத்துவதாக உள்ளது. GodTools-ஐத் திறந்து காட்டுவதன் மூலம் நீங்கள் எதை நம்புகிறீர்கள், ஏன் அது அவசியம் என்பதை அவர்கள் மொழியில் புரியவைக்க முடியும்.
உங்கள் விசுவாசத்தைப் பகிர்ந்துகொள்ள இணையுங்கள். ஏறத்தாழ 200 நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான மக்களால் தரவிறக்கம் செய்யப்பட்ட ஒரு கருவி இது.
நீங்கள் பொருட்படுத்தக்கூடிய விஷயங்கள் பற்றி நாள்தோறும் உரையாடுகிறீர்கள். ஆனால் இயேசுவைப் பற்றிப் பேச வாய்ப்பு வரும்போது, அதேபோல உணர்கிறீர்களா?
கர்த்தரைப் பற்றிப் பேசுவதை மிகவும் சிக்கலானதாக உணர்கிறீர்களா? அடுத்தவரின் மறுமொழி குறித்து கவலைப்படுகிறீர்களா?
இப்படி இருப்பது நீங்கள் மட்டுமல்ல.
GodTools கடவுளை அந்தரங்கமாக எப்படி அறிந்துகொள்வது என்பதை பல்வேறு எளிய வழிகளில் ஒருவருக்கு விளக்குகிறது. உலகம் முழுதும் உரையாடல்களில் பயன்படுத்தப்படும் கருவிகளுடன் நீங்கள் நம்புவதைப்பற்றிப் பேசுவதற்கான தன்னம்பிக்கையை வளருங்கள்.
நற்செய்தியின்போதும், அதற்கு முன்னும் பின்னும் உரையாடலைத் தொடர்வதற்கு இந்தச் செயலியில் வழிகாட்டிகளும் தகவல்களும் உள்ளன.
உங்களுக்குத் தேவையானபோது உதவத் தயாராயிருக்கும் - கிறித்துவின் நற்செய்தியைப் பரப்புவதற்கான உங்கள் அந்தரங்க வழிகாட்டியாக இதை எண்ணிக் கொள்ளுங்கள்.
மேலும் அறிய வருகை தாருங்கள் godtoolsapp.com
GodTools பயன்படுத்துவதில் உங்கள் கதைகளைப் பற்றியோ, செயலியைப் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டாலோ அல்லது இதை மேம்படுத்துவதற்கு ஆலோசனைதர விரும்பினாலோ support@godtoolsapp.com -க்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
3 ஏப்., 2025