imo ஒரு இலவசமான, எளிய மற்றும் பாதுகாப்பான சர்வதேச அழைப்பு செயலி, செய்தியிடல் செயலி மற்றும் அரட்டை செயலியாகும். இது 170 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 200 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு, 62 மொழிகளை ஆதரிக்கிறது. வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் BOTIM போன்ற தடையற்ற தகவல்தொடர்புக்கான புதுமையான தீர்வுகளை imo கொண்டு வருகிறது, இது முக்கிய தருணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.
■ இலவசமான & HD வீடியோ அழைப்புக்கள்
ஒவ்வொரு நாளும் 300 மில்லியனுக்கும் அதிகமான இலவச வீடியோ அழைப்புகள் imo மூலம் செய்யப்பட்டு, WhatsApp மற்றும் BOTIM போலவே உலகமெங்கிலுமான மக்களை இணைக்கிறது. உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் சர்வதேச அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ளுங்கள். டெலிகிராமில் உங்களால் செய்ய முடிந்ததைப் போலவே, நண்பர்களுடன் குழு வீடியோ அரட்டையையும் இலவசமாக உருவாக்கலாம். உலகெங்கிலும் உள்ள குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெளிவான மற்றும் HD-தரத்திலான உடனடி இலவச வீடியோ அழைப்புகளை அனுபவியுங்கள். SMS மற்றும் ஃபோன் அழைப்புகள் செய்வதில் ஏற்படும் கட்டணங்களைத் தவிருங்கள்—ஒவ்வொரு உரை, செய்தி அல்லது அழைப்புக்கும் கட்டணம் அல்லது சந்தாக்கள் இல்லை, WhatsApp மற்றும் BOTIM போன்ற எந்த வகையிலும் இலவசம்.
■ சர்வதேச & நம்பகமான இலவச அழைப்பு
டெலிகிராம் அல்லது BOTIM இல் உள்ளதைப் போலவே 2G, 3G, 4G, 5G அல்லது Wi-Fi இணைப்பு* மூலம் சீரான மற்றும் ஸ்திரமான சர்வதேச ஆடியோ மற்றும் இலவச வீடியோ அழைப்புகள். மோசமான நெட்வொர்க்கிலும், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே உரை அல்லது குரல் செய்திகளை அனுப்புங்கள் அல்லது உலகம் முழுவதும் உள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இலவசமாக வீடியோ அழைப்புகளை எளிதாகவும் விரைவாகவும் செய்யுங்கள். imo ஒரு அழைப்பு செயலி, செய்தியிடல் செயலி மற்றும் அரட்டை செயலியாகும்.
■ imo மெஸஞ்சர்
வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, இலவச அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் செய்திகள் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணையுங்கள். நீங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரலாம், குரல் செய்திகள் அல்லது ஆவணங்களை (DOC, .MP3, .ZIP, .PDF போன்றவை) அனுப்பலாம் மற்றும் பெறலாம். வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே உங்கள் ஃபோன் சேமிப்பகத்தை விடுவிக்க, உங்கள் செய்தி வரலாறு மற்றும் கோப்புகள் அனைத்தையும் imo Cloud இல் பாதுகாப்பாக ஒத்திசைக்க முடிகின்ற வசதிகளை வழங்குகிறது.
■ அரட்டையில் அந்தரங்கம்
உங்கள் செய்திகளுக்கு imo அதிகபட்ச அந்தரங்கப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. உங்கள் அரட்டைக்கான அந்தரங்கத்தை மேம்படுத்த, டைம் மெஷின், மறைந்துவிடக்கூடிய செய்திகள், அந்தரங்க அரட்டை, ஸ்கிரீன் ஷீல்ட் மற்றும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் எந்த அரட்டை செய்திகளையும் அழிக்கலாம், செய்திக்கான நேரங்களை அமைக்கலாம் மற்றும் ஸ்கிரீன்ஷாட், நகலெடுத்தல், பகிர்தலைத் தடுக்கலாம் மற்றும் அந்தரங்க அரட்டைகளை பதிவிறக்கலாம், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே அந்தரங்கப் பாதுகாப்பை உறுதிசெய்யலாம்.
■ செய்தியை உடனடியாக மொழிபெயர்த்தல்
ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு இடையிலானஉரையாடல்களை சிரமமின்றி தடையில்லாமல் மொழிபெயருங்கள். டெலிகிராமில் உள்ளதைப் போன்ற உடனடி உரைச் செய்தி மொழிபெயர்ப்பை imo ஆதரிக்கிறது.
■ எளிதான கோப்பு பகிர்தல்
பல நாடுகளின் புகைப்படங்கள், வீடியோக்களிலிருந்து ஆவணங்கள், செயலிகள் என அவற்றின் அசல்தன்மையுடன் இலகுவாக எதையும் பகிருங்கள்!எந்த ஒரு கோப்பினையும் சேமிக்க அதை அழுத்திப் பிடிக்கவும். எளிதான அணுகல் மற்றும் திறமையான மேலாண்மைக்காக உங்கள் கோப்புக்கள் தன்னியக்கமாக வகைபிரிக்கப்படும்.கூடுதல் பாதுகாப்பிற்காக தனியுரிமை அரட்டையை செயல்படுத்தவும். ஒவ்வொரு கோப்பு பரிமாற்றமும் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதற்காக, உங்கள் எல்லா கோப்புகளும் முழுமையான மறைகுறியீடு செய்துன் பாதுகாக்கப்படும்.
■ VoiceClub (வாய்ஸ் க்ளப்)
VoiceClub இல் ஒன்றாகக்கூடி குடும்பத்தினருடன் இணைந்து சந்தோஷத்தைப் பகிருங்கள். அரட்டை அடிக்க மற்றும் உற்றுக் கேட்க அறைகளை உருவாக்கிச் சேருங்கள். திறன் காட்சிகள், பேச்சுக் காட்சிகள், போட்டிகள், விளையாட்டுகள் மற்றும் சடங்குகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுக்கு உபசரிப்பு செய்யுங்கள்.
*டேட்டா கட்டணங்கள் விதிக்கப்படலாம். விவரங்களுக்கு உங்கள் தொலைபேசி நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளவும்.
அதிகாரபூர்வ வலைத்தளம்: https://imo.im/
அந்தரங்கக் கொள்கை: https://imo.im/policies/privacy_policy.html
சேவைகள் மீதான நிபந்தனைகள்: https://imo.im/policies/terms_of_service.html
உதவி & பின்னூட்டக் கருத்து: https://activity.imoim.net/feedback/index.html
புதுப்பிக்கப்பட்டது:
11 ஏப்., 2025