Google கீபோர்டில் நீங்கள் விரும்பும் வேகம் மற்றும் நம்பகத்தன்மை, விரலால் நகர்த்தி டைப் செய்தல், குரல் டைப்பிங், கையெழுத்து மற்றும் பல வசதிகள் Google Automotive Keyboardல் உள்ளன
குரல் டைப்பிங் — வார்த்தையைச் சொல்வதன் மூலம் எளிதாக டைப் செய்யலாம்
விரலால் நகர்த்தி டைப் செய்தல் — எழுத்துகளுக்கிடையே விரலால் ஸ்லைடு செய்து வேகமாக டைப் செய்யலாம்
கையெழுத்து — கர்சிவ் எழுத்துகளிலும் தனித்தனி எழுத்துகளிலும் எழுதலாம்
பின்வரும் மொழிகள் ஆதரிக்கப்படுகின்றன:
அரபிக், சீனம், செக், டச்சு, ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இந்தோனேஷியன், இத்தாலியன், ஜாப்பனீஸ், நார்வேஜியன், போலிஷ், போர்ச்சுகீஸ், ரோமானியன், ரஷ்யன், ஸ்பானிஷ், ஸ்வீடிஷ், தாய், டர்கிஷ், உக்ரேனியன் மற்றும் பல மொழிகள்!
மேம்பட்ட உதவிக்குறிப்புகள்:
• கர்சர் நகர்வு: ஸ்பேஸ் பாரின் மீது விரலால் ஸ்லைடு செய்து கர்சரை நகர்த்தலாம்
• ஒரு மொழியைச் சேர்த்தல்:
1. அமைப்புகள் → சிஸ்டம் → மொழிகள் & டைப் செய்தல் → கீபோர்டு → Google Automotive Keyboard
என்பதற்குச் செல்லவும்
2. சேர்ப்பதற்கு மொழியைத் தேர்ந்தெடுக்கவும். கீபோர்டில் உலக உருண்டை ஐகான் தோன்றும்
• மொழிகளுக்கிடையே மாறுதல்: இயக்கப்பட்ட மொழிகளுக்கிடையே மாற உலக உருண்டை ஐகானைத் தட்டவும்
• அனைத்து மொழிகளையும் பார்த்தல் கீபோர்டில் இயக்கப்பட்ட அனைத்து மொழிகளின் பட்டியலையும் பார்க்க உலக உருண்டை ஐகானை நீண்ட நேரம் அழுத்தவும்
புதுப்பிக்கப்பட்டது:
7 ஏப்., 2025